கடலுார்-கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் தேசியக் கொடியேற்றினார். இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சக்திவேல், கூட்டுறவு சார்பதிவாளர் கோவிந்தராஜ், வேம்பு, துறை அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement