கடலுார்-முள்ளோடை ஹயகிரிவர் பப்ளிக் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு டி.வி.ஆர். கல்வியல் கல்லுாரி மற்றும் ஹயகிரிவர் பள்ளி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றினார். விழாவில் பவானி அம்மாள் அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியர் லெரு அலெக்சாண்டர் சேவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement