புதுடில்லி:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதால் தம்மை இடைக்கால பொதுசெயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பழனிசாமி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு காரணமாக தேர்தலில் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு சில விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement