ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2950 கன அடியிலிருந்து 3150 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அணை நிலவரம்: * அணை நீர்மட்டம்:100.39 கன அடி, * நீர் இருப்பு 29 டிஎம்சி, * நீர் வரத்து 886 கன அடி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement