இடைத்தேர்தலில் அதிமுக-வின் வேகத்தை காண்பீர்கள்: செங்கோட்டையன்

Added : ஜன 28, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேகம், விவேகத்தை கண்டிப்பாக காண்பீர்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தனித்தே களம் காண்கிறது. அதிமுகவில் அனைவரும் 99
AIADMK, election, Sengottaiyan  இடைத்தேர்தல், அதிமுக, வேகம், செங்கோட்டையன்,

சென்னை: இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேகம், விவேகத்தை கண்டிப்பாக காண்பீர்கள் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக தனித்தே களம் காண்கிறது. அதிமுகவில் அனைவரும் 99 % ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம்.


இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேகம், விவேகத்தை கண்டிப்பாக காண்பீர்கள். களப்பணியில் அதிமுக ஒரு பொழுதும்

சோர்வடைந்தது இல்லை. அதிமுக வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
28-ஜன-202319:19:05 IST Report Abuse
ANANDAKANNAN K அதிமுக வேற்பாளர் படிப்பு எப்படி இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் படிப்பு என்ன அஞ்சா கிளாஸ் , இந்த மாதிரியான ஆல் தான் பழனிசாமிக்கு வேண்டும், தயவு செய்து இந்த தொகுதி மக்கள் சிந்திக்க வேண்டும், இளங்கோவன் அவர்களை வெற்றிபெற செய்யுங்கள், ஆட்டுமந்தை அடிமை கட்சியை சேர்ந்த ஒருவரை தேர்தெடுத்து கடைசி இறுக்கியில் அமரும் பட்சத்தில் அது தொகுதி மக்களுக்கு வேதனை தான், அதிமுக வெற்றி பெற்றால் ஒன்னும் நடக்காது.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
28-ஜன-202319:05:53 IST Report Abuse
Poongavoor Raghupathy செங்கோட்டையன் ஒரு நல்ல அதிமுக தலைவர். அவருடன் அதிமுக படை முயற்சிசெய்தால் அதிமுகவிற்கு வெற்றி நிசசயம் . திமுக அவர்களின் திருட்டுனாலே தோற்க நேரிடும். சயின்டிபிக் திருட்டுகள் திமுகவை திணற அடிப்பதற்கு நேரம்தான் தற்போது . செங்கோட்டையன் செங்கோட்டையை அதிமுகவுற்காக பிடிப்பர் . VETRI
Rate this:
Cancel
R.Venkatraman - chennai,இந்தியா
28-ஜன-202315:54:50 IST Report Abuse
R.Venkatraman Mr Sengottian. take this election victory as prestige issue for EPS wing and work hard prove your pupulsrity in the region
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X