சென்னை: முதல்வர் ஸ்டாலின் , 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்படி முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்கு செ்று நிர்வாகம், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
வரும் பிப்., 1 மற்றும் 2ல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement