செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலை பள்ளியின் 37ம் ஆண்டு விழாவில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவியருக்கு, மத்திய வருவாய் துறை மற்றும் சென்னை விமான நிலைய சுங்க வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜெய்கர் தங்க பதக்கங்களை வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் அமுத லட்சுமி, துணை முதல்வர் தாரணி கணேஷ் மற்றும் தலைமை ஆசிரியை அலைஸ் அருந்ததி. இடம்: ஆர்.ஏ.புரம், சென்னை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement