திருப்பூர்:கொசு, பூச்சிகளை கட்டுப்படுத்த, ஜன்னல், கதவுகளுடன் வலை பொருத்தினால், துாக்கத்தை தொலைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
யுனைடெட் அசோசியேட்ஸ் கம்பெனி கடந்த, 16 ஆண்டுகளாக, கவுண்டம்பாளையத்தில் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, வீடு, அலுவலகங்களுக்கு நேரில் சென்று, கதவு, ஜன்னல்களுக்கு ஏற்ற, கொசுவலைகளை தயாரித்து தரப்படுகிறது. பலவகையான ஜன்னல் திரைச்சீலைகள், ராடுகள் மற்றும் ஜீப்ரா பிளைன்ஸ், ரோலர் பிளைன்ஸ், வுட்டன் வெனிடெய்ன், பிளைன்ஸ் போன்ற ஜன்னல்களுக்கான அலங்காரங்களும், சிறந்த முறையில் செய்து தரப்படுகின்றன.
கொசு வலை, கதவு மற்றும் ஜன்னல்களுக்கு, மேக்னடிக் டைப், மஸ்கிட்டோ நெட், ஸ்டாப்பர் டைப், ஸ்லைடிங் டைப், பிளிடேட், நெட்லோன், செயின்ட் கோபெய்ன் மஸ்கிட்டோ நெட் மற்றும் கொசு வலைகள் மிக சிறந்த முறையில் செய்து தரப்படும் என, கோவை, கவுண்டம்பாளையம் யுனைடெட் அசோசியேட்ஸ் அறிவித்துள்ளது.
தொடர்புக்கு: 98430 80871, 98430 80872, 98430 80873.