பரமக்குடி,--பரமக்குடி அருகே பார்த்திபனூர் பிடாரிசேரிகிராமத்தை சேர்ந்தவர்பார்வதி 70. இவர் புதுக்குடியை சேர்ந்த யசோதையுடன் 60, பிடாரி சேரி வாழவந்த அம்மன்கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அப்போது பார்வதி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் மற்றும் யசோதை அணிந்திருந்த 3 பவுன் செயின் திருடு போனது.
பார்வதி புகாரில் ரூ.2.50 லட்சம் மதிப்புஉள்ள 8 பவுன் நகைகளை திருடியவர்கள் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement