மஹா.,வில் லாரி மோதி தமிழக பெண் நசுங்கி பலி

Added : ஜன 29, 2023 | |
Advertisement
பால்கர்,-மஹாராஷ்டிராவில், சரக்குகளை ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ௭௫ வயது பெண் நசுங்கி பரிதாபமாக பலியானார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்திகுழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, பால்கர் மாவட்டத்தில் உள்ள வாசை பகுதியில் வசிக்கும் தன் சகோதரியை காண, தமிழகத்தில் இருந்து பார்வதி நாராயணன், ௭௫,



பால்கர்,-மஹாராஷ்டிராவில், சரக்குகளை ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ௭௫ வயது பெண் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்திகுழு - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பால்கர் மாவட்டத்தில் உள்ள வாசை பகுதியில் வசிக்கும் தன் சகோதரியை காண, தமிழகத்தில் இருந்து பார்வதி நாராயணன், ௭௫, வந்துள்ளார்.

நேற்று காலை இவர், திவான்மன் சர்க்கிள் சந்திப்பில் சென்றபோது, ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது.

இதில், பார்வதி சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X