மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வாசகர் அரங்கம் சார்பில் கருமுத்து தியாகராஜன் விசாலாட்சி நினைவு நுாலகம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளி திருமண நாடகத்தின் ஒரு சில காட்சிகள் ஓரங்க நாடகமாக நடத்தப்பட்டது.
முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
நாரதர், வள்ளி, முருகன் வேடங்களை சுயநிதி பிரிவு உதவி பேராசிரியர் அஜீத்குமார் ஏற்று நடித்தார்.
இயக்குனர் ஜெயக்கொடி நன்றி கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement