திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் பிப்ரவரி 3 ம் தேதியும், 4 ம் தேதி தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement