ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன்

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்., 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா நவநீதன் போட்டியிடுவதாக, அக்கட்சி தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார்.
ErodeEastByPolls, ErodeByElection, NTK, Seeman

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்., 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா நவநீதன் போட்டியிடுவதாக, அக்கட்சி தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

INDIAN Kumar - chennai,இந்தியா
30-ஜன-202317:58:32 IST Report Abuse
INDIAN Kumar திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் அது நல்ல மாற்றாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
T Sampath - TIRUVALLUR,இந்தியா
30-ஜன-202308:44:02 IST Report Abuse
T Sampath He is very good orator and hard working man. But he is talking all irrevalent and impossible things like once he said we will remove all toll booths within a night, if comes to power. Second he thinks he only knows everthing and others are fool and don't know anything. Only street fight is not going to help him. For that he needed good knowledgeable seasoned people in his party like Amar Prasad in BJP. Third very frequently referring Eezha Tamil is not going to help anything. Then he should understand about preamble of Indian constitution.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
30-ஜன-202307:26:05 IST Report Abuse
duruvasar இந்த வேட்பாளர் தலைவரின் காரில் தொங்கிக்கொண்டு போகும் வீரமங்கையைப்போல் தெரிகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X