99 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி

Added : ஜன 29, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
லக்னோ:இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில், இந்தியா,-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர்
 99 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

லக்னோ:இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா,-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் களமிறங்கி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டனர் 19 ரன்னும், பின் ஆலன், கான்வே தலா 11 ரன்களுக்கும் சாப்மேன் மற்றும் பிரேஸ்வல் தலா 14 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 100 ரன் என்ற எளிய இலக்காக கொண்டு அடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-ஜன-202306:10:38 IST Report Abuse
D.Ambujavalli That last second four saved India. It was full of anxiety for last five balls
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X