Strengthened as depression | காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது | Dinamalar

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

Added : ஜன 30, 2023 | |
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம்
Strengthened as depression  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது


சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X