பனிக்கட்டிகளை வைத்து விளையாடிய ராகுல், பிரியங்கா

Added : ஜன 30, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீ நகர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை ராகுல் ஏற்றினார். இதையடுத்து கொட்டும் பனிமழைக்கு இடையே, ராகுலுக்கு தங்கை பாசம் ஏற்பட்டது போல தெரிகிறது. பின் அதனை வெளிப்படுத்தும் வகையில், ராகுல், பிரியங்கா
RahulGandhi, PriyankaGandhi, BharatJodoYatraInJK ,

ஸ்ரீ நகர்: காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை ராகுல் ஏற்றினார்.


இதையடுத்து கொட்டும் பனிமழைக்கு இடையே, ராகுலுக்கு தங்கை பாசம் ஏற்பட்டது போல தெரிகிறது. பின் அதனை வெளிப்படுத்தும் வகையில், ராகுல், பிரியங்கா பனிக்கட்டி வைத்து சிறிது நேரம் விளையாடினர். இதைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Unmai vilambi - Chennai,இந்தியா
31-ஜன-202300:18:14 IST Report Abuse
Unmai vilambi பேசாம அங்கேயே விளையாடிட்டு இருக்க சொல்லுங்க
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
30-ஜன-202318:31:42 IST Report Abuse
sankaranarayanan பப்பு பாராளுமன்றத்தில் கட்டிப்பிடிப்பார் பிறகு கண்ணடிப்பார் நாட்டில் எவ்வளவோ முக்கிய செய்திகள் உள்ளன அவைகளையெல்லா விட்டுவிட்டு இப்போது அக்காளுடன் பனிக்கட்டி விளையாட்டு ஊடகங்களுக்கும் ஒரு செய்தி வேண்டாமா
Rate this:
Cancel
Badri - Mysore,இந்தியா
30-ஜன-202317:17:11 IST Report Abuse
Badri Can you imagine this kind of play 10 years back? So many restrictions and militant activities those
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X