தமிழகத்தில் 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

Updated : ஜன 31, 2023 | Added : ஜன 30, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
தமிழகத்தில் புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.திருநெல்வேலி - கார்த்திகேயன்தென்காசி- ரவிச்சந்திரன்குமரி-ஸ்ரீதர்விருதுநகர்-ஜெயசீலன்கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப்விழுப்புரம்-பழனிபெரம்பலுார்-கற்பகம்தேனி-சஜ்ஜீவனாகோவை-கிராந்திகுமார்திருவாரூர்-சாருஸ்ரீமயிலாடுதுறை- மகாபாரதி ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் நியமித்து

தமிழகத்தில் புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.




latest tamil news



திருநெல்வேலி - கார்த்திகேயன்


தென்காசி- ரவிச்சந்திரன்


குமரி-ஸ்ரீதர்


விருதுநகர்-ஜெயசீலன்


கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப்


விழுப்புரம்-பழனி


பெரம்பலுார்-கற்பகம்


தேனி-சஜ்ஜீவனா


கோவை-கிராந்திகுமார்


திருவாரூர்-சாருஸ்ரீ


மயிலாடுதுறை- மகாபாரதி ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


இது தவிர தொழிலாளர் நலத்துறை திறன் மேம்பாட்டுத்துறை மேலாளராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக வேங்கடப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக காயத்ரி கிருஷ்ணன், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக லலிதா, பள்ளி கல்வித்துறை சிறப்பு செலயராக ஜெயந்தி, சாலை மேம்பாட்டுத்திட்ட இயக்குனராக கதிரவன், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக லெட்சுமி , தொழில்த்துறை , முதலீடு மற்றும் வணிகத்துறை சிறப்பு செயலராக பூஜா குல்கர்னி, திட்ட மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலராக ராஜசேகர் , வருவாய் நிர்வாக இணை ஆணையராக சிவராசு, ஊரக மேம்பாடு, மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக சகாய் மீனா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலராக லட்சுமிப்ரியா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை செயலராக குமரகுருபரன் , நீர்பாசனம், விவசாயம் நவீனபடுத்துதல் திட்ட கூடுதல் செயலராக ஜவஹர், நில நிர்வாக ஆணையராக சுப்புலெட்சுமி, ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக பிரசாந்த், தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு இயக்குனராக மோகன், தொழில்த்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி இயக்குனராக விஷ்ணு உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202306:44:53 IST Report Abuse
Mani . V உலகின் ரட்சகருக்கு (உதயநிதி) மரியாதை கொடுக்க வில்லையோ?
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
30-ஜன-202322:06:23 IST Report Abuse
Nagarajan D கட்டிங் சரியா வரவில்லை என்பதால் மாற்றமா இல்லை கலெக்ஷன் கம்மி ஆனதால் மாற்றமா
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
30-ஜன-202321:54:09 IST Report Abuse
rasaa சிறிது சிறிதாக கிருத்துவ பெருமக்கள் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் . மாடல் ஆட்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X