பைக்கில் சென்ற மகன், தாய் அரசுப் பேருந்து மோதி பலி

Added : ஜன 31, 2023 | |
Advertisement
நாகப்பட்டினம், : நாகை அருகே அரசு பேருந்து -பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தாய், மகன் பலியாகினர்.திருவாரூரைச் சேர்ந்தவர் கணேஷ்,35. இவர், தான் புதிதாக வாங்கிய 'பஜாஜ் ரைடர்' பைக்கில் தனது தாய் சுந்தராம்பாள்,75, என்பவரை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை, நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.கீழ்வேளூர் அருகே சென்றபோது, நாகையில் இருந்து நத்தம் சென்ற அரசுப் பேருந்தும்,



நாகப்பட்டினம், : நாகை அருகே அரசு பேருந்து -பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தாய், மகன் பலியாகினர்.

திருவாரூரைச் சேர்ந்தவர் கணேஷ்,35. இவர், தான் புதிதாக வாங்கிய 'பஜாஜ் ரைடர்' பைக்கில் தனது தாய் சுந்தராம்பாள்,75, என்பவரை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை, நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கீழ்வேளூர் அருகே சென்றபோது, நாகையில் இருந்து நத்தம் சென்ற அரசுப் பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் படுகாயமடைந்த கணேஷ், சுந்தரம்பாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து, அரசு பேருந்தை இயக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த டிரைவர் பாண்டி,46, நடத்துனர் மகேந்திரன்,40, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X