ஆன்மிகம்
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: நேரம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: சுமுக விநாயகர் ேகாவில், சபாபதி நகர், மூவரசம்பட்டு.
கண்ணப்ப நாயனார் திருவிழா: நேரம்: மாலை 6:00 மணிக்கு கண்ணப்ப நாயானார் திருவிழா. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
குருபூஜை: கண்ணப்ப நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
மண்டல பூஜை
கோபால கிருஷ்ணர் சுவாமி கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 முதல். இடம்: நடுத்தெரு, காரப்பாக்கம்.
ரேணுகா பரமேஸ்வரி கோவில்: மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.
காளிபராசக்தி தவசித்தர் பீடம்: மாலை 4:00 மணி. இடம்: முத்துமாரி அம்மன் நகர், திரிசூலம்.
சிவா - விஷ்ணு கோவில்: மாலை 5:00 மணி. இடம்: மறைமலைநகர்.
சொற்பொழிவு
அவயம்பிகை சதகம்: கணபதிதாசன் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். மாலை ௬:௩௦ முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார்.