பட்ஜெட் 2023

POWERED BY

பட்ஜெட் 2023; ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதில், அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 சதவீதமும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.அதேபோல், அதிகபட்சமாக வட்டி கட்டுவதற்கு 20 சதவீதமும்,
Budget2023, UnionBudget2023, Revenue, Expense, One Rupee, பட்ஜெட் 2023, மத்திய பட்ஜெட், ஒரு ரூபாய், வரவு செலவு

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


இதில், அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 சதவீதமும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.


அதேபோல், அதிகபட்சமாக வட்டி கட்டுவதற்கு 20 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 18 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 சதவீதமும் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



ஒரு ரூபாயில் வரவு:


latest tamil news



ஒரு ரூபாயில் செலவு:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

g.s,rajan - chennai ,இந்தியா
01-பிப்-202315:09:51 IST Report Abuse
g.s,rajan Halwa for the Middle Class is quiet sure.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
01-பிப்-202314:38:20 IST Report Abuse
GMM பெருநிறுவனங்கள் வரி 15, வருமான வரி 15 மொத்தம் 30. (காங்கிரஸ் வாங்கிய) கடனுக்கு வட்டி மட்டும் 20 (அசல் எப்போது திரும்பி கொடுக்கப்படும்?). ஊழல் கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை ஊகிக்க முடியாது. நல திட்டம் நிறுத்தம். அல்லது யாருக்கும் வரிவிலக்கு கொடுக்க கூடாது. நாட்டின் பாதுகாப்பிற்கு 8 பங்கு மட்டும்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
01-பிப்-202317:15:56 IST Report Abuse
Raj$409 பில்லியன் இந்தியாவின் கடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து மோடி பதவி ஏர்கும் பொழுது, தற்போது $30.93 டிரில்லியன் கடன். இதெல்லாம் யார் வாங்கியது...
Rate this:
Cancel
01-பிப்-202314:30:08 IST Report Abuse
ஆரூர் ரங் திட்டச் செலவு 17 சதவீதம் என்பது மிகக் குறைவு..அடுத்த ஆண்டாவது🤔 இலவசங்களை குறைத்து 30 சதவீதத்துக்கு உயர்த்த வேண்டும். ஆனா லோக்சபா தேர்தல் வருதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X