பட்ஜெட் 2023

POWERED BY

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையாற்றினார் நிர்மலா

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 87 நிமிடங்கள் உரையாற்றினார். இது தான் அவர் எடுத்து கொண்ட குறைந்தபட்ச நேரம்.2023 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பார்லிமென்டில் உரையாற்றினார். 'அமிர்த கால கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது' எனக்கூறி உரையை துவக்கிய நிர்மலா சீதாராமன்,
NirmalaSitharaman, Budget2023, Finance Minister,FM Sitharaman

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 87 நிமிடங்கள் உரையாற்றினார். இது தான் அவர் எடுத்து கொண்ட குறைந்தபட்ச நேரம்.


2023 - 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பார்லிமென்டில் உரையாற்றினார். 'அமிர்த கால கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது' எனக்கூறி உரையை துவக்கிய நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நரேந்திர மோடி அரசின் முதல் கொள்கை எனக்கூறிய அவர், சரியாக 87 நிமிடங்கள் உரையாற்றினார்.



latest tamil news

தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் 2021 ல் 92 நிமிடங்கள் உரையாற்றினார்.


latest tamil news


அதேநேரத்தில் 2020 ல் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நிர்மலா பேசினார். இது தான் இந்திய பட்ஜெட் உரையில் நீண்ட நேர உரையாகும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

g.s,rajan - chennai ,இந்தியா
01-பிப்-202322:12:53 IST Report Abuse
g.s,rajan ஆமாம் ,இந்தியாவில் விலைவாசியில் நல்ல முன்னேற்றம் ,ராக்கெட் வேகம் .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-பிப்-202322:04:10 IST Report Abuse
g.s,rajan சுண்டைக்காய் விலை குறையுமா ..???
Rate this:
Cancel
01-பிப்-202320:34:31 IST Report Abuse
அப்புசாமி நாம முன்னேறலை. அடுத்தவங்க நமக்கு கீழே போயிட்டாங்க... ஹி..ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X