சென்னை:தமிழகத்தில் நேற்று 4345 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னை, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருவர் என, நான்கு பேருக்கு தொற்று உறுதியானது.சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 10 பேர் குணமடைந்தனர். மருத்துவமனைகளில் 18 பேர் உட்பட 34 பேர் சிகிச்சை பெறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் தொற்று பாதிக்கப்பட்ட 36 பேரில் 34 பேர் குணமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement