கடந்த 1991ல் 18 ஆயிரத்து 650 வார்த்தைகளுடன் நீளமான உரை நிகழ்த்தியவர் மன்மோகன் சிங். 2018ல் 18 ஆயிரத்து 604 வார்த்தைகளுடன் இரண்டாவது இடத்தில் அருண் ஜெட்லி உள்ளார்.
கடந்த, 1977ல் 800 வார்த்தைகள் என குறைந்த வார்த்தைகள் பயன்படுத்தியவர் ஹிருபாய் படேல்.
குறுகிய உரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு மணி, 25 நிமிடங்கள் என குறுகிய நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2020ல் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement