நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்போதும் கைத்தறி புடவை அணிவது வழக்கம். பட்ஜெட் தாக்கலான நேற்று பிரவுன் நிற 'பார்டர்' கொண்ட பிரகாசமான சிவப்பு நிற சேலை அணிந்திருந்தார்.
* கடந்த 2022ல் 'மெரூன்' நிற கைத்தறி புடவையும், 2021ல் சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டு சேலையும், 2020ல் நீல நிற பார்டருடன் மஞ்சள் நிற பட்டுப் புடவையும் அணிந்திருந்தார். 2019ல் முதல் பட்ஜெட்டில் தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார்.ர
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement