ரூ.4,400 கோடிக்கு மின் கட்டணம் பாக்கி வச்சிருக்கும் அரசுத் துறைகள்

Added : பிப் 02, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
''நாம பணம் கட்டலைன்னா, 'கரன்ட் கட்' பண்ணிடுதாவ... இவங்க மட்டும் விதிவிலக்கா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார் அண்ணாச்சி.''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மின்சார கட்டணத்தை தனி நபர்கள் சரியான நேரத்துல கட்டுற மாதிரி, அரசுத் துறைகளும் கட்டணுமுல்லா... ஆனா, குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மட்டும், 4,400 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் பாக்கி
Government Departments,electricity bills, EB

''நாம பணம் கட்டலைன்னா, 'கரன்ட் கட்' பண்ணிடுதாவ... இவங்க மட்டும் விதிவிலக்கா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார் அண்ணாச்சி.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''மின்சார கட்டணத்தை தனி நபர்கள் சரியான நேரத்துல கட்டுற மாதிரி, அரசுத் துறைகளும் கட்டணுமுல்லா... ஆனா, குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மட்டும், 4,400 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் பாக்கி வச்சிருக்கு வே...


latest tamil news

''அரசு துறைகளின் மின் கட்டண பாக்கியை வசூல் செய்ய, மின் வாரியத்துல தனி பிரிவே இருக்கு... ஆனா, அவங்களோ நிலுவையை வசூலிக்க அக்கறை காட்டாம இருக்காவ... ஏற்கனவே நிதி நெருக்கடியில சிக்கி தவிக்கிற மின்சார வாரியத்துக்கு, அரசு துறைகளின் கட்டண பாக்கி, கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

baala - coimbatore,இந்தியா
08-பிப்-202310:34:04 IST Report Abuse
baala ஒரு மாத பில் செலுத்தாவிட்டால் பொதுமக்களிடம் அதிகாரத்தை காண்பிப்பது
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-பிப்-202311:02:07 IST Report Abuse
Ramesh Sargam ஒரு சாமானியன் மின் கட்டணம் பாக்கி வைத்திருந்தால், மின்சார துறை அவன் வீட்டு மின்னிணைப்பை உடனே துண்டித்துவிடும். ஆனால் இப்படி பல கோடி பாக்கி வைத்திருந்தால், அவர்களை ஒன்றும் செய்யாது. என்ன கேடுகெட்ட நிர்வாகமோ....???
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-பிப்-202307:15:51 IST Report Abuse
D.Ambujavalli நஷ்டக்கணக்கை எல்லாம் அப்பாவி மக்கள் தலையில் கட்டி, கட்டணத்தை ஏற்றுவதுதான் அரசுகளின் மரபு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X