புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்க புதுடில்லி சென்றுள்ள
காங்கிரஸ் எம்.பி., விஜயவசந்த், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று(பிப்.,02) சந்தித்தார். அப்போது நான்கு வழி பாதை பணிகளை உடனடியாக மீண்டும் துவக்க வேண்டும் என விஜயவசந்த் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement