திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் அருகே நிகழ்ந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement