வசதிகள் இல்லாத நெடுஞ்சேரி சுடுகாடு

Added : பிப் 02, 2023 | |
Advertisement
திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நெடுஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுடுகாடு தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள்
 வசதிகள் இல்லாத நெடுஞ்சேரி சுடுகாடு

திருமழிசை:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நெடுஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சுடுகாடு தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெடுஞ்சேரி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X