வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே தி.மு.க.வின் நோக்கமாக இருக்கிறது' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடக்கும். இந்தாண்டு அனுமதி கொடுப்பதும் மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடி கொண்டிருப்பதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![]()
|
இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் எருது விழா தடை செய்யப்படாது என்று கூறி விட்டு தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement