பழனிசாமி - அண்ணாமலை சந்திப்பு

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அண்ணாமலை பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு பழனிசாமியும் பொன்னாடை போர்த்தினார். ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள
Palanisamy, BJP, Annamalai,பழனிசாமி,அண்ணாமலை, Chennai, சென்னை, பாஜ,

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அண்ணாமலை பூங்கொத்து கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு பழனிசாமியும் பொன்னாடை போர்த்தினார். ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.அண்ணாமலையுடன் பாஜ., நிர்வாகிகள் சிடி ரவி, கரு.நாகராஜன் சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

rameshkumar natarajan - kochi,இந்தியா
03-பிப்-202314:39:56 IST Report Abuse
rameshkumar natarajan All these BJP leaders who are in the meeting, spoke against tamil nadu, when they are in karnataka.Tamils be careful these monsters.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
03-பிப்-202310:10:07 IST Report Abuse
சீனி Annamalai has political maturity. He is taking neutral stand between EPS-OPS. Hope they unite to have common candidate for all parties to counter DMK and Cong.
Rate this:
Cancel
GANESAN S R - chennai,இந்தியா
03-பிப்-202309:17:43 IST Report Abuse
GANESAN S R வெட்கம்கெட்ட கூட்டம்
Rate this:
sridhar - Chennai,இந்தியா
03-பிப்-202313:23:34 IST Report Abuse
sridharயாரோ ஒருவன் ' கூடா நட்பு ' என்று சொல்லி விட்டு பிறகு காலில் விழுந்து சமாதானம் செய்தார் . அவரை சொல்றீங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X