நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
அபுதாபி: நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே
Air India, Abudhabi, Airport, ஏர் இந்தியா, அபுதாபி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,  airindia Express,ஏர் இந்தியா விமானம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

அபுதாபி: நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே கிளம்பி 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கினார்.


latest tamil newsபயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை, இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

பிரபு - மதுரை,இந்தியா
04-பிப்-202304:06:50 IST Report Abuse
பிரபு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பராமரிப்பு என்ன என்பதை அந்த விமானத்தில் உள்ளே நுழைத்தவுடனே பார்க்க முடியும்.
Rate this:
Cancel
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
03-பிப்-202323:04:08 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayanana சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயணிகள் உயிரை கைப்பற்றிய விமானிகளுக்கு மனமார்ந்த நன்றி.
Rate this:
Cancel
03-பிப்-202320:16:07 IST Report Abuse
அப்புசாமி டாட்டா ஏர் இந்தியாவை வாங்கி ஒரு வருசமாச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X