சென்னை: ஆந்திராவில் இருந்து நகை வாங்க சுபாரா, ரஹ்மான் ஆகிய நகை வியாபாரிகள் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். யானைக்கவுனி வீரப்பன் தெருவில், ஆட்டோவில் சென்ற, அவர்களை போலீஸ் எனக்கூறி மர்ம கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது.
அப்போது சோதனை செய்வதாக கூறி அவர்கள் வைத்திருந்த ரூ.1.40 கோடி பணத்தை , அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement