சென்னை: தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு:
சமூக பாதுகாப்பு துறை இயக்குனராக இருந்த வளர்மதி - ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் - திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமனம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷவாஹா - சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக நியமனம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement