காஞ்சிபுரம்:தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் பீன்ஸ் அதிகளவு பயிரிடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின்போது காஞ்சிபுரத்தில் உள்ள சில்லரை விற்பனை காய்கறி கடைகளில், கிலோ பீன்ஸ் 80 முதல், 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில், சாலையோர நடைபாதை கடைகளிலும், கிலோ பீன்ஸ் 30 ரூபாய் என, விற்பனை செய்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement