வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங். எம்.பி., ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை துவக்கி காஷ்மீரில் நிறைவு செய்த காங். எம்.பி., ராகுல், காஷ்மீரில் பண்டிட்டுகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் ஹிந்தி மொழியில் பிரதமர் மோடிக்கு , ராகுல் எழுதிய இரண்டு பக்க கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
![]()
|
அதில் காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பண்டிட்டுகளின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடித்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.