சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்

Added : பிப் 04, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில், 240 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மதியம், 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில், 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு
Paramakudi, Municipal School, Students, பரமக்குடி, சத்துணவு முட்டை, நகராட்சி பள்ளி, மாணவர்கள், Satthunavu muttai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


பரமக்குடி : பரமக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட, 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி துவக்கப்பள்ளியில், 240 மாணவர்கள் படிக்கின்றனர்.

நேற்று மதியம், 140 பேர் சத்துணவு சாப்பிட்டனர். முதல் சுற்றில், 128 மாணவர்கள் முட்டையுடன் சத்துணவு சாப்பிட்டனர்.

அடுத்ததாக, 12 மாணவர்களுக்கு முட்டை இல்லாததால், புதிதாக வேக வைத்து முட்டை வழங்கினர். அந்த முட்டைகளை சாப்பிட்ட நான்கு மாணவியர் உட்பட 12 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வயிற்று வலியால் துடித்தனர்.

அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

Sekar KR - Chennai,இந்தியா
04-பிப்-202319:01:50 IST Report Abuse
Sekar KR முட்டை ய ஒழுங்காக கொடுக்க முடியல இதில் கோழிக்கறி கொடுக்க சொன்னால் மொத்த நோயல் இறந்த கோழி கறி தான் மதிய உணவு
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-பிப்-202308:56:20 IST Report Abuse
g.s,rajan It may be due to rotten Eggs .
Rate this:
Cancel
04-பிப்-202308:49:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதுக்கே இப்படி .... மேற்குவங்கத்தில் மதியம் சிக்கன் உண்டு .... அதைத் தமிழகத்திலும் பின்பற்ற ஆலோசித்தார்களே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X