மதுரை: மதுரை அருகே நெல்பேட்டையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழைய சாக்குகள், பழைய பேப்பர்கள் கருகின. தீயால் நாசமான பொருட்களின் மதிப்பு 10 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு படையினர் நான்கு மணி நேரம் போராடி தீயணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement