‛‛நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...'': நித்தம் கேட்பது உன் பாட்டு: வாணி பாடிய சூப்பர் ஹிட் பாடல் லிஸ்ட்

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ‛மீரா ஆப் மாடர்ன் இந்தியா' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் காலமானார். ‛‛மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....'' என ஏராளமான பாடல்களை பாடிய வாணி தமிழில் பாடிய சில முக்கிய பாடல்களை இங்கு காணலாம்.தமிழில்
Vanijayaram, RIPVanijayaram, Singervanijayaram, வாணிஜெயராம், பாடகிவாணிஜெயராம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ‛மீரா ஆப் மாடர்ன் இந்தியா' என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் காலமானார். ‛‛மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்....'' என ஏராளமான பாடல்களை பாடிய வாணி தமிழில் பாடிய சில முக்கிய பாடல்களை இங்கு காணலாம்.


தமிழில் வாணி ஜெயராம் பாடிய முக்கிய ‛‛சோலோ'' பாடல்கள்


1. கண்ணா நீ வாழ்க - மனிதரில் மாணிக்கம்
2. மலர் போல் சிரிப்பது பிதினாறு - சொல்லத்தான் நினைக்கிறேன்
3. சிப்பியிலே முத்து - அன்பைத் தேடி
4. தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு - தங்கப்பதக்கம்
5. மல்லிகை என் மன்னன் மயங்கும் - தீர்க்க சுமங்கலி
6. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை - சினிமா பைத்தியம்
7. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - அபூர்வ ராகங்கள்
8. மழைக்காலம் வருகின்றது - பாட்டும் பரதமும்
9. மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
10. எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது - அவன்தான் மனிதன்
11. பாடும் வண்டே பார்த்ததுண்டா - காலங்களில் அவள் வசந்தம்
12. மணமகளே உன் மணவறை கோலம் - காலங்களில் அவள் வசந்தம்
13. நாதமெனும் கோவிலிலே - மன்மத லீலை
14. பொங்கும் கடலோசை - மீனவ நண்பன்
15. ஆலமரத்து கிளி - பாலாபிஷேகம்
16. மனமே சோலையாம் - ஆடுபுலி ஆட்டம்
17. இது உந்தன் வீட்டு கிளிதான் - சங்கர் சலீம் சைமன்
18. நித்தம் நித்தம் நெல்லு சோறு - முள்ளும் மலரும்
19. நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா - இளமை ஊஞ்சலாடுகிறது
20. நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
21. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
22. என் கல்யாணம் வைபோகம் உன்னோடுதான் - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
23. வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் - சாவித்திரி
24. மேகமே மேகமே பால்நிலா தேயுதே - பாலைவனச்சோலை
25. அந்த நேரம் பொருத்திருந்தால் - தில்லு முல்லு
26. முத்து முத்து தேரோட்டம் - ஆணிவேர்
27. ஏ… ராசாவே - வாழ்வே மாயம்
28. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி - நெஞ்சமெல்லாம் நீயே
29. கரிசல் தரிசு - அச்சமில்லை அச்சமில்லை
30. நான் பாடிக்கொண்டே இருப்பேன் - சிறை
31. இளங்குயிலே - அன்புள்ள ரஜினிகாந்த்
32. கட்டி கரும்பே கண்ணா - சம்சாரம் அது மின்சாரம்
33. காற்றினிலே வரும் கீதம் - ரசிகன் ஒரு ரசிகை
34. முத்து முத்து - மனிதன்
35. ஆயிரம் ஆண்டுகள் - அடுக்கு மல்லி
36. இதயம் பேசினால் - அமரகாவியம்
37. குங்குமக் கோலங்கள் - அண்ணன் ஒரு கோயில்
38. புதுமைப் பெண்கள் அறிவுக் கண்கள் - இன்று போல் என்றும் வாழ்க
39. கண்டேன் எங்கும் பூமகள் - காற்றினிலே வரும் கீதம்
40. பந்தயத்துல பயந்து நிக்குற - லட்சுமி
41. கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் - லலிதா
42. பொடி விட்ட சிறு முல்லை மலரே - மேயர் மீனாட்சி
43. முத்தமிழில் பாட வந்தேன் - மேல் நாட்டு மருமகள்
44. அழகான இளமங்கை - தப்புத்தாளங்கள்
45. மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் - புனித அந்தோணியார்
46. நாடினேன் நம்பினேன் - சவால்
47. பார்த்து சிரிக்குது பொம்மை - திருமதி ஒரு வெகுமதி
48. ஆகாயத்தில் தொட்டில் கட்டி - துணிவே துணை
49. கந்தனுக்கு மாலையிட்டாள் - உழைக்கும் கரங்கள்
50. நீராட நேரம் நல்ல நேரம் - வைர நெஞ்சம்


latest tamil news




வாணி ஜெயராம் பாடிய முத்தான ஜோடிப் பாடல்கள்


1. அன்பு மேகமே இங்கு ஓடிவா - எங்கம்மா சபதம்
2. பொன்மனச் செம்மலை புண்பட செய்தது யாரோ - சிரித்து வாழ வேண்டும்
3. சொர்க்கத்தின் திறப்பு விழா - பல்லாண்டு வாழ்க
4. ஆடிவெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு
5. வசந்தகால நதிகளிலே - மூன்று முடிச்சு
6. இதுதான் முதல் ராத்திரி - ஊருக்கு உழைப்பவன்
7. நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் - உணர்ச்சிகள்
8. திருமுருகன் அருகினிலே வள்ளி குறத்தி - மேயர் மீனாட்சி
9. கங்கை நதியோரம் ராமன் நடந்தான் - வரப்பிரசாதம்
10. அவளே என் காதலி - பேரும் புகழும்
11. மாலை மலர் பந்தலிட்ட மேணி - அக்கா
12. நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு - நினைப்பது நிறைவேறும்
13. சங்கீதம் ராகங்கள் இல்லாமலா - மோகம் முப்பது வருஷம்
14. அன்பே பேர் என்ன ரதியோ - இதயமலர்
15. அம்மானை அழகுமிகும் கண்மானே - அவன் ஒரு சரித்திரம்
16. இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் - உயர்ந்தவர்கள்
17. நேரம் பௌர்ணமி நேரம் - மீனவ நண்பன்
18. நாலு பக்கம் வேடருண்டு - அண்ணன் ஒரு கோயில்
19. அந்தியில் சந்திரன் வருவதேன் - என்ன தவம் செய்தேன்
20. பூந்தென்றலே நல்ல நேரம் - புவனா ஒரு கேள்விக்குறி
21. மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே - வண்டிக்காரன் மகன்
22. அமுதோ தமிழில் எழுதும் கவிதை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
23. இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
24. மதனோற்சவம் ரதியோடுதான் - சதுரங்கம்
25. ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் - வணக்கத்துக்குறிய காதலியே
26. ஒரேநாள் உனை நான் நிலாவில் பார்த்தது - இளமை ஊஞ்சலாடுகிறது
27. நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி
28. பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா - நினைத்தாலே இனிக்கும்
29. குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை - அழகே உன்னை ஆராதிக்கிறேன்
30. வீணை சிரிப்பு - நூல்வேலி
31. திருமாளின் திருமார்பில் - திரிசூலம்
32. சுகம் சுகமே - நான் போட்ட சவால்
33. அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் - பொல்லாதவன்
34. இல்லம் சங்கீதம் - அவன் அவள் அது
35. கவுரி மனோகரியைக் கண்டு - மழலைப் பட்டாளம்
36. மழைக்காலமும் பனிக்காலமும் - சாவித்திரி
37. எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள்
38. பூமேலே வீசும் பூங்காற்றே - எச்சில் இரவுகள்
39. அழகிய விழிகளில் அறுபது கலைகளும் - டார்லிங் டார்லிங் டார்லிங்
40. தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் - வாழ்வே மாயம்
41. வேண்டும் வேண்டும் உந்தன் உறவு - வசந்தத்தில் ஓர் நாள்
42. பட்டுல சேல கழுத்துல ரத்தின மால - பண்ணைபுரத்து பாண்டவர்கள்
43. வா வா பக்கம் வா - தங்கமகன்
44. அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம்
45. உன்னைக் காணும் நேரம் - உன்னை நான் சந்தித்தேன்
46. ஹே… ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்
47. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
48. காலம் மாறலாம் நம் காதல் - வாழ்க்கை
49. ஏ பி சி நீ வாசி எல்லாம் உன் கைராசி - ஒரு கைதியின் டைரி
50. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

g.s,rajan - chennai ,இந்தியா
04-பிப்-202322:19:10 IST Report Abuse
g.s,rajan மறைந்த வாணி ஜெயராம் காந்தர்வக் குரலுக்கு சொந்தக்காரர் ,அவருடைய பாடல்கள் அழியாப் புகழ் பெற்றது .அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X