சென்னை:மத்திய அரசின் பிரதமர் உழவர் சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விவசாயிகள் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம். அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கலாம்.
தமிழக மின் வாரியம், விவசாயிகளிடம் 420 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, 1 யூனிட் மின்சாரத்திற்கு அதிகபட்சம் 3.30 ரூபாய் விலை நிர்ணயித்து, மின் வாரியம், 'டெண்டர்' கோர உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement