�ஆன்மிகம்�
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
கும்பாபிஷேகம்
லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ஆரணி, மஹா கும்பாபிஷேகம், காலை 9:30 மணி.
தை பூசம்
சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பூங்குழலி அம்மனுக்கு பவுர்ணமி அபிஷேகம், காலை 7:15 மணி, தைப் பூசத்தை முன்னிட்டு முருகனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், வள்ளலார் நினைவு தினம், முருகனுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி, தைப் பூசத்தையொட்டி காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பாலாபிஷேகம், காலை 9:00 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, தைப் பூசத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார் கிராமம், திருத்தணி, தைப் பூசத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.
ஜோதி தரிசனம்
திரு அருட்பிரகாச வள்ளலார் கோவில், பெரியார் நகர், அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், திருத்தணி, தைப் பூசத்தையொட்டி, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை 7:30 மணி; தைப் பூச ஜோதி தரிசனம், மதியம் 12:10 மணி.
மண்டலாபிஷேகம்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் கோவில், தரணிவராகபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
சத்ய நாராயண பூஜை
மஹாலட்சுமி அம்மன் கோவில், தடப்பெரும்பாக்கம் கிராமம், பொன்னேரி, சத்ய நாராயண பூஜை, காலை 10:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை, 5:00 மணி.