பா.ஜ. பாதயாத்திரை:., 8 பேர் குழு அமைப்பு

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை,-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஏப்., 14ல் திருச்செந்துாரில் இருந்து பாதயாத்திரை துவங்குகிறார். இதற்காக எட்டு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.தி.மு.க., அரசுக்கு எதிராக, அண்ணாமலை தமிழகம் முழுதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். அப்போது, தி.மு.க., அரசின் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தலைமைக்கு அறிக்கை தர,
bjp, annamalai, பாஜ, பாதயாத்திரை, அண்ணாமலை

சென்னை,-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஏப்., 14ல் திருச்செந்துாரில் இருந்து பாதயாத்திரை துவங்குகிறார். இதற்காக எட்டு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., அரசுக்கு எதிராக, அண்ணாமலை தமிழகம் முழுதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். அப்போது, தி.மு.க., அரசின் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தலைமைக்கு அறிக்கை தர, ஏ.பி.முருகானந்தம் தலைமையில், எட்டு பேர் அடங்கிய குழுவை, அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் நியமித்துஉள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Godyes - Chennai,இந்தியா
05-பிப்-202307:49:35 IST Report Abuse
Godyes அண்ணாமலையுடன் முருகானந்தம் கேசவவிநாயகம் மற்றும் எழுச்சி மிக்க பாஜக தொண்டர்களுடன் பாத யாத்திரையை துவங்க வாழ்த்துகிறோம்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
05-பிப்-202307:44:51 IST Report Abuse
Godyes அண்ணாமலை தமிழக பாதயாத்திரை திட்டம் நல்ல திட்டம். முட்டாள் தமிழக வாக்காளர்களுக்கு நல்லது கெட்டதை அறிவூட்டும் திட்டம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-பிப்-202305:12:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரசீது கொடுத்துடுவாரில்லே ?
Rate this:
Aravintraj Lalitha - Srivilliputtur,இந்தியா
05-பிப்-202307:49:05 IST Report Abuse
Aravintraj Lalithaபத்திரத்தை காட்டுற அன்றே ரசீது காட்டப்படும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X