Jyoti Darshan at Sathya Gnana Sabha | சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்| Dinamalar

சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
கடலூர்: வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.அதன்படி, தைப்பூச தினத்தன்று இன்று(பிப்.,05) காலை இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வரும்
Jyoti Darshan at Sathya Gnana Sabha   சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

கடலூர்: வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.


அதன்படி, தைப்பூச தினத்தன்று இன்று(பிப்.,05) காலை இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வரும் பிப்.,7ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X