மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி,மணல் மேட்டுப்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்ற போது மதுவிற்ற உதயகுமார் 28,சிவா 20 , உள்ளிட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 959 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 740 பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஓட்ட கோவில் பட்டி செந்தில், சென்னகரம்பட்டி பாலு செல்வம்,சந்தானம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement