ம.ஜ.த.,வின் 'பஞ்சரத்னா' பஞ்சராகி விட்டது. காங்கிரசின் 'மக்கள் குரல்' பிரேக் பெயிலியராகி விட்டது. பூத் அளவில் ஸ்டிராங்காக இருப்பதால் பா.ஜ., வெற்றி பெறும். ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி அபாரமானது.
நளின் குமார் கட்டீல், மாநில தலைவர், பா.ஜ.,
பா.ஜ., ஓட்டுகளை திருடுகிறது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, வாக்களிக்கும் போது, காஸ் சிலிண்டர் விலையை நினைவில் வைத்து ஓட்டு போடுங்கள் என்றார். இப்போது பால், பருப்பு, எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஏன் அமைதியாக இருக்கின்றனர்.
சிவகுமார், மாநில தலைவர், காங்கிரஸ்.
காங்., - எம்.எல்.ஏ., சகோதரி ஐக்கியம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி சகோதரி, ககனா சுகன்யா எங்கள் கட்சியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், கோலார் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் மக்களின் பிரச்னைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
பிரித்வி ரெட்டிமாநில தலைவர், ஆம் ஆத்மி.
கல்யாண் கர்நாடகா, மும்பை கர்நாடகா ஆகிய இடங்களில் அதிகம் பயணிக்கிறேன். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் கட்சியில் சேருகின்றனர். சதானந்த கவுடா உட்பட 12 பேரின் 'சிடி'யை வெளியிட வேண்டும். எடியூரப்பாவின் மகன் ராவேந்திரா மூன்று முறை எம்.பி.,யாக இருந்தும் என்ன செய்துள்ளார்.
இப்ராகிம், மாநில தலைவர், ம.ஜ.த.,
கர்நாடக ம.ஜ.த., தலைவர் இப்ராகிம் ஒரு ஜோக்கர். அவருக்கு கட்சியில் 'ஜோக்கர்' வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவராக இருந்தாலும் அவர் சொல்வதை அக்கட்சியில் யாராவது கேட்பார்களா. தலித் சமூகத்தை சேர்ந்த எச்.கே.குமாரசாமி, ம.ஜ.த. தலைவராக இருந்தார். அப்போது, குமாரசாமி தான் தலைவர் போல செயல்படுவதாக கூறினார்.
சலுவாதி நாராயணசாமி, எம்.எல்.சி., - பா.ஜ.,
ம.ஜ.த.,வின் 'பஞ்சரத்னா' பஞ்சராகி விட்டது. காங்கிரசின் 'மக்கள் குரல்' பிரேக் பெயிலியராகி விட்டது. பூத் அளவில் ஸ்டிராங்காக இருப்பதால் பா.ஜ., வெற்றி பெறும். ஏழாவது முறையாக குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி அபாரமானது.
நளின் குமார் கட்டீல், மாநில தலைவர், பா.ஜ.,
தங்கம், செருப்பு திருடுவதை அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆனால், பா.ஜ., ஓட்டுகளை திருடுகிறது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, வாக்களிக்கும் போது, காஸ் சிலிண்டர் விலையை நினைவில் வைத்து ஓட்டு போடுங்கள் என்றார். இப்போது பால், பருப்பு, எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஏன் அமைதியாக இருக்கின்றனர்.
சிவகுமார், மாநில தலைவர், காங்கிரஸ்
காங்கிரஸ் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி சகோதரி, ககனா சுகன்யா எங்கள் கட்சியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், கோலார் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் மக்களின் பிரச்னைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். ஆந்திரா, தமிழகம் எல்லையோர பள்ளி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளார்.
பிரித்வி ரெட்டி, மாநில தலைவர், ஆம் ஆத்மி
கல்யாண் கர்நாடகா, மும்பை கர்நாடகா ஆகிய இடங்களில் அதிகம் பயணிக்கிறேன். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், எங்கள் கட்சியில் சேருகின்றனர். சதானந்த கவுடா உட்பட 12 பேரின் 'சிடி'யை வெளியிட வேண்டும். எடியூரப்பாவின் மகன் ராவேந்திரா மூன்று முறை எம்.பி.,யாக இருந்தும் என்ன செய்துள்ளார்.
இப்ராகிம், மாநில தலைவர், ம.ஜ.த.,
கர்நாடக ம.ஜ.த., தலைவர் இப்ராகிம் ஒரு ஜோக்கர். அவருக்கு கட்சியில் 'ஜோக்கர்' வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவராக இருந்தாலும் அவர் சொல்வதை அக்கட்சியில் யாராவது கேட்பார்களா. தலித் சமூகத்தை சேர்ந்த எச்.கே.குமாரசாமி, ம.ஜ.த. தலைவராக இருந்தார். ப்போது, குமாரசாமி தான் தலைவர் போல செயல்படுவதாக கூறினார்.
சலுவாதி நாராயணசாமி, எம்.எல்.சி., - பா.ஜ.,
மத்திய, மாநில பா.ஜ., அரசுகளுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. மத்திய, அரசின் ஆட்சியில் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. கூலி தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மத்திய பா.ஜ., அரசும், தலிபான் அரசும் ஒன்றும் தான். தலிபான் அரசுக்கு, மத்திய அரசு 200 கோடி ரூபாய் கொடுத்து உள்ளது.
பிரியங்க் கார்கே, எம்.எல்.ஏ., - காங்கிரஸ்