கோவை:ஒண்டிப்புதுார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும் 8ம் தேதி, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் இக்கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைக் கேட்டறிகிறார். காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, நடைபெறும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என, ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement