ஆன்மிகம்
'பகவத் கீதை ' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
தைப்பூச திருத்தேர் திருவிழா
* சுப்பிரமணிய சுவாமி கோவில், மருதமலை யாகசாலை பூஜை - n காலை, 9:00 மணி. மகா அபிஷேகம், பூஜை, தீபாராதனை - n காலை, 10:30 மணி. மகா பூர்ணாஹூதி, தேரில் எழுந்தருளி மகாதரிசனம் திருவீதி உலா, ஊடல் உற்சவம் - n மதியம், 12:00 மணி. மஞ்சள் நீர், கொடியிறக்குதல் - n மாலை, 4:35 மணி. மூலவருக்கு யாக கலசங்கள் அபிஷேகம, பூஜை, தீபாராதனை, பாலிகை நீர்த்துறை சேர்தல் - மாலை, 5:00 மணி.
* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை அபிஷேகம் - n காலை, 10:00 மணி. யாகசாலை பூஜை, தீபாராதனை - மதியம், 12:00 மணி. தீபாராதனை - n மாலை, 6:30 மணி. இந்திர விமான தெப்பதிருவிழா - n இரவு, 8:30 மணி.
* பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அருள் முருகன் கோவில், போத்தனுார் n காலை, 7:00 மணி.
* வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* செல்வமுத்துக்குமாரசுவாமி கோவில், போத்தனுார் n காலை, 8:00 மணி.
* முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.
மண்டல பூஜை
* ஸ்ரீ நாகசாயி மந்திர், சாய்பாபா கோவில், மேட்டுப்பாளையம் ரோடு n காலை, 8:00 மணி.
* ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி கோவில், ஆலாந்துறை, பேரூர் n காலை, 7:00 மணி முதல்.
* ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், போத்தனுார் செட்டிபாளையம் n காலை, 8:00 மணி.
கல்வி
மேலாண்மை பயிலரங்கு
டாக்டர் ஜி.ஆர்.,தாமோதரன் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.
யோகாசனம் குறித்தவிழிப்புணர்வு
ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி, குரும்பபாளையம் n காலை, 10:15 மணி.
தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம் n காலை, 9:30 முதல் n மாலை, 5:00 மணி வரை.
தொழில்நுட்ப பயிற்சி
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
பொது
ஸ்ரீ தியாகப் பிரம்ம கானாஞ்சலி
ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:15 மணி.
கைவினைப்பொருட்கள் கண்காட்சி
பூம்புகார், பெரியகடைவீதி n காலை, 10:00 மணி முதல்.
'பில்டு இன்டெக்' கண்காட்சி
'டி' ஹால், கொடிசியா, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் கோவைப்புதுார். n காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.