வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வாணி ஜெயராம் இறப்பில், எந்த வித மர்மமும் இல்லை' என, போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
போலீசார் அளித்த விளக்கம்:
முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவில், வாணி ஜெயராம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் விளைவாக, அவர் உயிரிழந்தது தெரிந்தது. படுக்கை அருகில் இருந்த, 2 அடி உயர மேசை மீது, அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
![]()
|
மேசை விளிம்பில் ரத்தக்கறை இருந்தது. வாணி ஜெயராம் நெற்றியில் அடிபட்டுள்ளது. இதை, தடவியல் நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர்.'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அவரது வீட்டில் சந்தேகம் படும்படியாக யாரும் செல்லவில்லை.
இவ்வாறு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement