கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் காலம்புழா பகுதியில், இரண்டு டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று, விடுமுறை என்பதால் கடைகள் மூடப்பட்டிருந்தது. இன்று (பிப்.6 ) பகல் கடையை ஊழியர்கள் திறக்க வந்த போது, ஒரு கடையின் பூட்டை உடைத்து, அதனுள் வைத்திருந்த 1.91 லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement