'சிசு உத்சவ்' நிகழ்ச்சி
'சிசு உத்சவ்' நிகழ்ச்சி

'சிசு உத்சவ்' நிகழ்ச்சி

Added : பிப் 06, 2023 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில், 'சிசுஉத்சவ்' நிகழ்ச்சி எட்டாவது ஆண்டாக கொண்டாடப்பட்டது.இதில், மாவட்டத்தை சேர்ந்த, 700க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பாட்டு, நடனம், சமையல், கதை சொல்லுதல், கணிதத் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலான போட்டி, யோகா, வாசித்தல், அறிவை சோதித்தல், விளையாட்டு உள்ளிட்ட
Sishu Utsav programme   'சிசு உத்சவ்' நிகழ்ச்சி

திருப்பூர்:திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில், 'சிசுஉத்சவ்' நிகழ்ச்சி எட்டாவது ஆண்டாக கொண்டாடப்பட்டது.

இதில், மாவட்டத்தை சேர்ந்த, 700க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பாட்டு, நடனம், சமையல், கதை சொல்லுதல், கணிதத் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலான போட்டி, யோகா, வாசித்தல், அறிவை சோதித்தல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, மழை நடனம், சாகசப் பூங்கா, மேஜிக், உருவப்படம் வரைதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவிசக்திநந்தன், பிரன்ட்லைன் குழு பள்ளிகளின் முதல்வர்கள் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X