மலேசியாவில் விபத்தில் சிக்கிய தமிழர்: உதவியை நாடும் ஏழைக் குடும்பம்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டம் ,சோழந்தூர் அஞ்சல் வடவயல் (pincode 623537)கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் த/பெ ராமு கடந்த ஏழு மாதமாக மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர். நேற்று 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் மலேசியாவில் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மலேசிய சிலையாங் அரசு மருத்துவமனையில் (MALAYSIA, SELAYANG GOVT HOSPITAL. WARD B, BED 17)
மலேசிய தமிழர், விபத்து, உதவி நாடல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டம் ,சோழந்தூர் அஞ்சல் வடவயல் (pincode 623537)கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் த/பெ ராமு கடந்த ஏழு மாதமாக மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர். நேற்று 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் மலேசியாவில் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மலேசிய சிலையாங் அரசு மருத்துவமனையில் (MALAYSIA, SELAYANG GOVT HOSPITAL. WARD B, BED 17) வார்டு பீ படுக்கை எண் 17 இல் சுயநினைவு இழந்த நிலையில் உள்ளார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளனர். அதற்கான முன் பணமாக. இந்திய ரூபாய் ஆறு இலட்சத்தை கட்ட (மலேசியன் ரிங்கிட் 30,000 வெள்ளி)
நாளை ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுத்து உள்ளனர் . எனவே இதனைப் பார்த்து படித்து செல்லும் நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு இரு கரம் கூப்பி 🙏🙏 கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் அளிக்கும் ஒரு சில ரூபாய் ஒரு குடும்பத்தையே வாழ வைக்க போகிறது.
அடிபட்டவர் (ரவிச்சந்திரன் S/O ராமு) மகள் வேணி ரவிச்சந்திரனின் வங்கி கணக்கு எண்
NAME: VENI R
ACCOUNT NUMBER : 35936235872
IFSC: SBIN0014502
BANK : STATE BANK OF INDIA, R.S.MANGALAM BRANCH.
GPAY Number 93444-15835
GPay name : M murali veni

மலேசியாவில் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்
NAME: VIKNESH A/L MURALY
ACCOUNT NUMBER : 4687918207

BANK : PUBLIC BANK

CONDUCT 016-774 7961
தங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி கலந்த வணக்கம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

zakir hassan - doha,கத்தார்
07-பிப்-202310:12:58 IST Report Abuse
zakir hassan விரைவில் நலம்பெற இயற்க்கை அன்னையை வணங்குகிறேன்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
07-பிப்-202307:18:37 IST Report Abuse
 N.Purushothaman முடிந்த உதவியை செய்வோம் ....மீண்டு வர பிரார்த்தனைகள் ....
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07-பிப்-202306:05:50 IST Report Abuse
N Annamalai நலம் பெற விழைகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X